ethiri.com

புதுக்குடியிருப்பில் பற்றி எரிந்த தமிழர் உணவகம் – அலறி ஓடிய மக்கள் – படங்கள் உள்ளே………………….

இலங்கை – வடக்கு ,வன்னி முல்லை சாலை புதுக்குடியிருப்பு பகுதியில்
அமைந்துள்ள மதி உணவகம் ஒன்று திடிரென தீபிடிததில் அந்த உணவகம் முற்றாக எரிந்து
அழிந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன .
மேலும் இதன் பின் புறத்தில் அமைந்திருந்த கடை ஒன்றும் தீ சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க க படுகிறது .

மின்சார ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இது திட்டமிட பட்ட செயலா என்பது தொடர்பில்
பொலிசார் விசரானைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்பப டி சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post