ethiri.com

வீரத்தமிழர் முன்னணி நடத்தும் திருமுருகப் பெருவிழா -19-02-2017- திருத்தணி-video in………….

‘பண்பாட்டுப்புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்ப தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் திருமுருகப் பெருவிழா, இம்முறை ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் (கமலா திரையரங்கம் அருகில்) வருகின்ற 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணிக்கு, நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவில் மரபுவழி கரகாட்டம், சிவதாண்டவ இசை நிகழ்ச்சி, பறை இசை, கருப்பு நிகழ்ச்சி, பல்வேறு அரிய பெரிய மேதைகளின் கருத்துரைகள் உள்ளிட்டப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்துகிறார்


 

Related Post