கோட்டபாயா மீது விசாரணை – கைது செய்ய படுவாரா ..?…………………..

தற்போது இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய மீது
நிதி குற்றவியல் பிரிவினர் விசரானைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இந்த விசாரணையின் பின்னர் கோட்டபாயா கைது செய்ய படலாம் என எதிர்ப்பார்க்க படுவதால் பர பரப்பு நிலவுகிறது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post