ஆசியில் ரணிலுக்கு எதிராக தமிழ் ,சிங்களவர்கள் போராட்டம் ……………………

ஆசிக்கு சென்றுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அங்குள்ள தமிழ் ,மற்றும்
சிங்கள மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்
மேற்படி மக்களது இந்த கவன ஈர்ப்பு போராட்டம் ரணிலை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post