எனக்கும் ரஷ்யாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை டிரம்ப் மறுப்பு -cnn மீது கடும் தாக்கு ……………

அமெரிக்காவின் தற்போது அதிபராக விளங்கும் டிரம்ப் மீது பல குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன .
அத்துடன் இவர் ரஷ்யா உளவுத்துறையின் உதவியுடனேயே வெற்றி பெற்றார் என தெரிவிக்க பட்டது .

இது தான் அரசியலுக்கு வந்து விட கூடாது என்பதற்காக திட்டமிடபட்டு நடத்த பட்ட ஒன்று என
அவர் தெரிவித்துள்ளார் ,தன்னை மிக கோரமாக வதை செய்வதியில் குறியாக விளங்கியது அமெரிக்காவின் cnn
தொலை காட்சி என அவர் சாடியுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post