( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

கழுகுகள் மூலம் உளவு விமானங்களை கடத்தும் பிரான்ஸ் இராணுவம் – உலகை மிரள வைத்த சம்பவம் video ……

பிரான்ஸ் நாட்டு இராணுவம் கழுகுகளுக்கு உளவு விமானங்களை கடத்தி செல்லும் பயிற்சிகளை வழங்கி
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்

வானில் பறந்து வரும் இவ்வாறன விமானத்தை கழுகுகள் மூலம் கடத்தி செல்ல திட்டமிட்ட பிரான்ஸ் படைகள்
இவ்விதமான கடத்தல் பயிற்சிகளை வழங்கி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர்
இவர்களது இந்த பயிற்சியானது உலக மக்களை மட்டுமல்ல ,உலக இராணுவங்களையும் மிரள வைத்துள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post