வவுனியாவில் சிறுமி கற்பழிப்பு -முயற்சி மக்களினால் முறியடிப்பு ……………

வவுனியா – மறவன்புலவு பகுதியில் எட்டு வயது சிறுமி ஒருவரை
நாப்பத்தி ஐந்து வயது நபர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்துள்ளார்
சகோதரியை மர்ம நபர் அழைத்து செல்வதை அவதானித்த சகோதரன் மக்களை அழைத்து சென்றதை கண்ணுற்ற
நிலையில் மேற்படி சம்பவம் முறியடிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post