ethiri.com

தமிழர்களுக்கு தீர்வினை வழங்க ஐநா ,ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு – தடுமாறும் இலங்கை அரசு ……………

இலங்கையில் இனனக்ளுக்கு இடையில் முறுகலை தனித்து
பாதிக்க பட்ட மக்களுக்கான தீர்வினை வழங்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும்
ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது

இவர்களது இந்த ஆதரவு ஆளும் மத்திய அரசான சிங்கள தலைமைகளுக்கு பெரும் அதிர்வினை
ஏற்படுத்தியுள்ளன . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post