( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு”………….

கண்டி பதூர்தீன் முஹமத் பெண்கள் தேசிய பாடசாலையின் மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைiமில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் கலந்துக் கொண்டார். விஷேட அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.பி¸எம்¸ முத்தலிப்¸ செய்னு லாபதீன் லாபீர் உட்பட கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.


 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post