இனப்படுகொலைக்கு நீதி கேட்போம் வாருங்கள் – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அழைப்பு …..

எதிர்வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 24 ஆம் நாள்வரை
ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக் காலப்பகுதியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 06 .03 .2017 அன்று புலம்பெயர் தமிழ்த் தேசிய மக்களால் ஜெனிவாவில் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post