15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் பொலிசாரால் கைது ……………….

இலங்கை – பிபில, மெதகம பகுதியில் பதின் ஐந்து வயது மகளை இருபது வயது வாலிபனுக்கு
திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை பொலிசார் கைது செய்துள்ளனர் .
இரகசிய திருமணம் மற்றும் .சிறார் ,நலன் கருதி மேற்படி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post