( இந்த இலக்கத்தில் 0044-7536707793எதிரி இணைய வாட்சாப்,வைபர்,imo, குறுப்பில் இணையுங்கள்,உங்கள் பகுதிகளில் இடம்பெறும் நிகழ்வுகள் ,சம்பவங்களை செய்தியாக்கி அனுப்புங்கள் உடன் உங்கள பெயருடன் பிரசுரிப்போம் , நீங்களும் எமது நிழல் செய்தியாளர் ஆகலாம் . )

தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம் அழைப்பு: 15-02-2017 ……………..

தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்துகிற நினைவேந்தல் பொதுக்கூட்டம் வருகின்ற 15.02.2017 புதன்கிழமை மாலை 5 மணிக்கு, புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெறவுள்ளது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையேற்று வீரவணக்கவுரை நிகழ்த்துகிறார்.தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி 

Related Post