ethiri.com

இலங்கை இராணுவத்தினர் 1,300பேர்சுற்றிவளைத்து கைது ………….

இலங்கை இராணுவத்தில் இணைந்து புலிகளது தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய இராணுவத்தினரை கைது செய்யும்
தீவிர நகர்வுகள் மேற்கொள்ள பட்டிருந்தன .

இதன் அடிப்படையில் ஒரே நாளில் இராணுவத்தினர் நடத்திய திடீர் முற்றுகை தேடுதலின் போது 1,300
பேர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post