ethiri.com

கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பில் தொடரும் போராட்டம் – கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள் ………………….

தமது நிலத்தை தமக்கு மீள வழங்கும் படி கோரி அடிப்படை மனித வாழ்வுரிமை திட்டத்தை
மைய படுத்தி மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை அரசியல் கட்சிகள் புறம் தள்ளி
தமது கண்டுகொள்ளத அரசியல் நிலைபாட்டினை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இந்த
விடயத்தை கண்டு கொள்வதாக தெரியவில்லை

ethiri.com

சிறுவர்கள் ,இளம் பெண்கள் ,வயோதிபர்கள் என வீதியில் உறங்கும் கொடூரம் இடம்பெற்று வருகிறது
இந்த மக்களின் அடிப்படை கோரிக்கைக்கு என்ன தீர்வு கிடைக்கும் ….?
இவர்கள் போராட்டத்தை நலிவு படுத்தும் நோக்குடன் அரசியல் ,இராணுவ தலைமைகள் தங்கள் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன .

மக்களை சோர்வடைய வைத்து அதன் ஊடக வீணன போரடட்த்தை நடத்தியவர்கள் என நிலைக்கு இவர்களை தள்ளி விடும்
சூழ்ச்சியே இடம்பெற்று வருகிறது

மேற்படி விடயத்தை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்னெடுத்து செல்லும் நிலையில்
புலம் பெயர் தமிழ் கட்சிகள் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடதக்கது .

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post