ethiri.com

கண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் “பாரதி விழா- படங்கள் உள்ளே ……….

கண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் “பாரதி விழா
” புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில்
தழிழ் சங்கத்தின் தலைவர் பி.எஸ். சதீஸ் தலைமையில் நடைபெற்றது.
(11) இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர்
இராதா வெங்கட்ராமன் அவர்கள் கலந்துக் கொண்டார். சிறப்பு அதிதிகளாக
மத்திய மாகாண கல்வி உதவி செயலாயர் உட்பட கல்வி அதிகாரிகள்¸
கல்வி பணிப்பாளர்கள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ பெரும் திறலான
மாணவர்கள்¸ பெற்றோர்கள்¸ சங்கத்தின் உறுப்பினர்கள்¸
கலந்துக் கொண்டர்கள். நிகழ்வில் கலாச்சரா ஊர்வலம்¸
இயல் அரங்கு¸ இசை அரங்கு¸ நாடக அரங்கு¸ விவாத அரங்கு
போன்றன நடைபெற்றதுடன் பாரதியாரின் உருவ படத்திற்கு
மலர் மாலை அனிவித்தல் அதிதிகளின் உரைகள் நடைபெற்றன

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post